விஸ்²வஸார தந்த்ரோக்த ஸ்ரீ மஹா லக்ஷ்மீ கவசம் / Vishvasara Tantrokta Sri Maha Lakshmi Kavach / विश्वसारतन्त्रोक्त लक्ष्मीकवच

விஸ்²வஸார தந்த்ரோக்த ஸ்ரீ மஹா லக்ஷ்மீ கவசம்

|| இதி‌ விஸ்²வஸார தந்த்ரோக்த ஸ்ரீ மஹா லக்ஷ்மீ கவசம் சம்பூதிகரணம் ||

|| ஓம் ஜெய் ஸ்ரீ மாத்ரே நமஹ் ||

பிரார்த்தனை

நான்கு புனித எழுத்துக்களையும், விஷ்ணுவின் மனைவியையும் குறிக்கும் கமலா தேவியின் முன் நான் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன், ஸ்ரீ கமலா தேவியின் மகிமைகளைப் போற்றும், சிவ ரிஷியால் இயற்றப்பட்ட, அனுஷ்டுப் சந்தஸ்ஸாக (ராகம்) உள்ள, வாக்பவ / வாக்பவம் பீஜமாகவும், சக்தியாக லஜ்ஜாவும், ரமா கீலகமாகவும் (சாவி) உள்ள புனித கவசமான காமபீஜாத்மக கவசத்தை,  கவிதை மற்றும் புலமை போன்ற அனைத்துவித திறன்களில் தேர்ச்சி பெற இதை பாராயணமாக ஓதுகிறேன்.

கவசம்:
சங்கரி தேவியின் ஐம் பீஜத்தை ஓதி தியானிக்க, சர்வ சித்திகளிலும் சிறந்து விளங்க அருளட்டும்.

சங்கரி தேவியை ஹ்ரீம் என்ற புனித பீஜத்தை ஓதி நான் தியானிக்க, சங்கரி தேவி என் கண்களை காக்கட்டும்,

செல்வத்தின் செல்வமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி / விஷ்ணுவனிதா தேவி, ஸ்ரீ லட்சுமி தேவி! முகம், நாக்கு, காதுகள், பற்கள், கன்னங்கள், உதடுகள், பற்களின் வரிசை, பசி/ருசி மொட்டுகள், தாடைகளனைத்தையும் காக்கட்டும்.

பார்வதி தேவி என் காதுகளையும், கைகளையும், மார்பையும் காக்கட்டும்.

இதயம், மூட்டுகள், கழுத்து, பக்கவாட்டு, உடலின் பின்புறம், இனப்பெருக்க உறுப்பு, இடது மற்றும் வலது பக்கங்கள், இடுப்புப் பகுதி, தொப்புள், தொடை, கால்கள், பாதங்கள் மற்றும் விரல்களையும் காக்கட்டும்.

மகாதேவி / பேரண்ட பிரபஞ்ச மாதா காமேஷி தேவி, எனது உறுப்புகள், பிராணன் மற்றும் தலையை காக்கட்டும்.

ஷம்புவல்லபை / சம்புவின் மனைவி, மஹாமாயி / அறிய மாயவாதம், நல்ல போஷாக்கு, செழிப்பு, மேன்மை, செல்வம், நல்ல அதிர்ஷ்டம், வெற்றி, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மற்றும் அனைத்து வகையான சிறப்பையும் கொடுத்து காக்கட்டும்!.

வாக்பவ தேவி வாஞ்சையுடன் காக்கட்டும்!. ஹராவின் மனைவி ஹரகேஹினி எப்போதும் காக்கட்டும்.

ரமா, மகாதேவி, மாயா ரம்மியமாய் காக்கட்டும்.

விஷ்ணுமாயா, சுரேஷ்வரி என் எல்லா உறுப்புகளையும் காக்கட்டும்.

விஜயா வீட்டில் காக்கட்டும்
ஜெயா ஜெகமெலாம் காக்கட்டும்
சிவதூதி சிறப்பாக காக்கட்டும்
சுந்தரி சுகமாக காக்கட்டும்.
பைரவி பாலகனாக காக்கட்டும்
பேருண்டா பேரண்போடு காக்கட்டும்
த்வரிதா, துர்கா, எப்போதும் துவளாமல் காக்கட்டும்
உக்ரதாரா உத்தமமாய் காக்கட்டும்.
காளிகா, காளராத்திரி, காக்கும் நவதுர்கா, காமாக்யா, கற்பகாலமும் காக்கட்டும்.
யோகினி, முத்ரா முத்தாய்ப்பாய் காக்கட்டும்,
ஓம் ஜெய் ஸ்ரீ மாத்ரே, தெய்வீகச் சக்கரத்தின் நடுவில் வீற்றிருக்கும் சக்ரஸ்தா, யோகினியும் கணங்களும் சேர்ந்து, எல்லா முயற்சிகளிலும், எல்லாச் செயல்களிலும் எப்போதும் காக்கட்டும்.

லக்ஷ்மி லட்சணத்தை காக்கட்டும்.
பின்புறத்தை கமலா காக்கட்டும்
முன்புறத்தை நாராயணி காக்கட்டும்.
அனைத்து பக்கங்களும் “ஸ்ரீ” வடிவமாய் ஸ்ரீ தேவி காக்கட்டும்.

ராமரின் மனைவி ஒவ்வொரு அங்கங்களையும் காக்கட்டும்.
ராமேஸ்வரி, விசாலாக்ஷி, யோக மாயா, கௌமாரி, சக்ரினி எங்கேயும் காக்கட்டும்.

வெற்றியைக் கொடுப்பவளே, செல்வத்தைக் கொடுப்பவளே, பாசமுள்ள கண்களை உடையவளே,
மாலையை அணிபவளே, மங்களகரமானவளே, ஹரிக்கு பிரியமானவளே,
ஹரியின் சீதையே, வெற்றிக்கு காரணமானவளே, பெரிய வயிறு கொண்டவளே.

கிருஷ்ணரை வழிபடுபவளே, கிருஷ்ணரின் மனதைக் கவர்ந்தவளே,
வெற்றி பெற்றவளே, மிகுந்த கோபம் கொண்டவளே,
அமானுஷ்ய சக்திகளின் தாயே, மங்கள காரியங்களைச் செய்பவளே.

இன்பம் தருபவளே, முக்தி அளிப்பவளே, சித்திரகூடத்தில் வாழ்பவளே,
என்னிடமிருந்து பயத்தை நிரந்தரமாக நீக்கி, இகபர வாழ்வின் பந்தங்களில் இருந்து விடுதலை தந்தருவாயே  .

இந்த அருள்மிகு கவசத்தை மிகுந்த பக்தியுடன் விடியற்காலையில், மதியம் மற்றும் சாயங்காலம் அல்லது அந்திசந்தியில் படிப்பதால் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

இந்தக் கவசத்தைப் படித்தால் சந்ததியும் செல்வமும் பெருகும். மூவுலகிலும் அச்சம் அகன்று, புகழோடு ஆத்ம விடுதலை கிட்டும்.

இதை வேப்பமர / பூர்ச்சமரம் இலையில் (பட்டையில்) மஞ்சள் மற்றும் குங்குமப்பூ கொண்டு எழுதி, கண்டத்தில் அணிந்து கொண்டால் அனைத்து அமானுஷ்ய சக்திகளும் கிடைக்கும்.
தேவதேவி, மஹாலக்ஷ்மி தயவுடன் செல்வத்தை பொழிந்து நம்மை எப்போதும் காப்பாள்.


Vishvasara Tantrokta Lakshmi Kavach

Lakshmi may cha agratha pathu, Kamala pathu prushtatha,
Narayani seersha dese , Sarvange Sri Swaroopini. 14

Ramapathni prathyange thu, sadaavathu Rameswari,
Visalakshi yoga maya , Kaumari chakrini thadha. 15

Jayadhathri, Dhana dhathri , pasaksha, Malini, shubha,
Hari Priya , Hariramaa, jayankari , mahodhari 16

Krishnaparayanaa devi , Sri Krishna mana Mohini,
Jayangari, Maharoudhri, Sidhi dhatri, Shubhamkari 17

Sukhadha , Mokshadhaa devi, Chithrakoota nivasini,
Bhayam hareth sadhaa, paayad bhava bandhadhimochayeth. 18

Kavachanthu maha punyam ya padeth Bhakthi samyutha,
Trisandhyameka sandhyam vaa muchyathe sarva sangatah. 19

Padanam kavachasysya, puthra sampathi vardhanam,
Bheethi nirmarjjanam chaiva thrishu lokeshu keerthitham. 20

Bhoorjapathre samalikhya rochanaa kunkumena thu,
Dhaaranad gala dese cha sarva sidhir bhavishyathi. 21

Pathu Maam’ Devadevi Cha Lakshmi: Sarvasamru’dhitha |
Iti te ghadithamʼ divyamʼ kavachamʼ sarvasithayea ||22

|| Ithi Vishvasara Thanthre Sri  Kamala Kavacham Sampoornnam ||

|| OM JAI SRI MATRE NAMAH ||


I shall prostrate before supreme Goddess Kamala who symbolizes four sacred syllables and consort of Lord Vishnu, sacred armor praising the glories of Goddess Sri Kamala is composed by  Shiva Rishi, it has Anushtup as Chandhass, presiding deity is  Vagbhava / Goddess of speech,  Vagbhavam as Beejam, Lajja as Shakthi, Rama as Keelakam, known as Kamabeejathmaka Kavacham, it is recited to attain proficiency in poetic and scholastic skills. 

I shall meditate upon Goddess Shankari reciting the sacred syllable Aim, let Goddess Shankari shower excellence in speech and all kinds of Siddhi,

I shall meditate upon Goddess Shankari reciting the sacred syllable Hreem, let Goddess Shankari protect my eyes,

I shall meditate upon Goddess  Sri Mahalakshmi /Vishnuvanitha, who symbolizes wealth,
let Goddess Lakshmi protect my face, tongue, ears, teeth, cheeks, lips, line of teeth, appetite/taste buds, jaws etc..

I shall meditate upon Goddess Parvathi and earnestly pray to protect my  ears, hands, and  bosom,

I shall earnestly pray Goddess Parvathi to protect my heart, joints, neck, sideways, back of the body, reproductive organ,  left and right sides, back part of waist, navel, thigh, calves, feet and finger etc..

I shall earnestly pray to Goddess Kameshi who is Mahadevi/supreme Goddess, to protect my limbs, Prana and head,

Oh! Shambuvallabhe/dearest darling of Shambhu, Oh! Mahamaye/great illusionist, kindly protects us with well nourishment, prosperity, pre-eminence, wealth, good fortune, success, supernatural powers and all kinds of excellence,

Oh! Vagbhava/Goddess of speech, kindly protects us, Oh! Haragehini /consort of Hara, kindly protect us,

Oh! Rama, Oh! Mahadevi,  Oh! Maya, kindly protect us .

Oh! Vishnumaya Oh! Sureshvari kindly protect all my limbs,

Oh! Vijaya kindly protect us in our home,
Oh! Jaya kindly protect us always,
Oh! Shivadhoothi, kindly protect us always,
Oh! Sundari kindly protect us forever,
Oh! Bhairavi, kindly protect us from everywhere,
Oh! Berunda kindly protect us always,
Oh! Thvaritha/Durga, kindly protects us always,
Oh!  Ugrathara Kindly protect us always,
Oh! Kalika, Oh! Kalarathri kindly protect us always,
Oh! Navadurga, Oh! Kamakhya, kindly protect us always,
Oh! Yogini, Oh! Mudhra, kindly protect us always,
Oh! Mathra, Oh! Chakrastha who is mounted on the middle of divine Chakra, accompanied by Yogini and Ganas kindly protect us always in all endevours and performance of all deeds.

Let my nearby places be protected by Lakshmi,
Let my back side be protected by Kamala,
Let my front side be protected by Narayani,
And let all my parts be protected by The goddess whose form is “Sri”.

Let the wife of Rama protect each of my limbs.
And let me be protected always by the goddesses,
Rameswari , Visalakshi , Yoga maya , Kaumari and Chakrini.

She who gives victory, she who gives wealth , who has affectionate eyes,
Who wears garland , who is auspicious , who is dear to Lord Hari,
Who is the Sitha of Hari , who causes victory and who has huge belly.

She who worships Krishna , She who attracts the mind of Krishna,
She who is victorious, She who is very angry,
She who is mother of occult powers, She who does auspicious things.

She who gives pleasure , She who gives salvation, She who lived in Chithrakoota,
May permanently erase fear from me and give me deliverance from the ties of domestic life.

He who reads this blessed armour with great devotion once after getting Deeksha form eligible great Guru,
At dawn, noon and dusk or one of those times,
Would get freedom from all troubles.

Reading of this armour would result in increase of sons and wealth,
Freedom from fear and fame in all the three worlds.

He who writes this on the leaf of birch tree with yellow pigment and saffron,
And wears it over his throat would get all the occult powers.
Oh! Devadevi, Oh! Lakshmi kindly shower abundance of wealth and protect us.


विश्वसारतन्त्रोक्त लक्ष्मीकवच

विनियोग

ॐ अस्याश्चतुरक्षराविष्‍णुवनितायाः कवचस्य श्रीभगवान्
शिव ऋषिः, अनुष्टुप् छन्दः, वाग्भवा देवता, वाग्भवं बीजं,
लज्जाशक्तिः रमा कीलकं कामबीजात्मकं कवचं मम
सुकवित्वपांडित्यसमृद्धि सिद्धये पाठे विनियोगः

लक्ष्मी कवच

ऐंकारो मस्तके पातु वाग्भवा सर्वसिद्धिदा ।
ह्रीं पातु चक्षुषोर्मध्ये चक्षुर्युग्मे च शांकरी ॥1

जिह्वायां मुखवृते च कर्णयोर्दन्तयोर्नसि ।
ओष्ठाधरे दन्तपंक्तौ तालुमूले हनौ पुनः ॥2

पातु मां विष्‍णु वनिता लक्ष्मीः श्रीवर्णरूपिणी ।
कर्णयुग्मे भुजद्वन्द्‍वे स्तनद्वन्द्‍वे च पार्वती ॥3

हृदये मणिबन्धे च ग्रीवायां पार्श्वयोर्द्वयोः ।
पृष्‍ठदेशे तथा गुह्ये वामे च दक्षिणे तथा ॥4

उपस्थे च नितम्बे च नाभौ जंघाद्वये पुनः ।
जानुचक्रे पदद्वंद्वे घुटिकेंऽगुलिमूलके ॥5

स्वधा तु प्राणशक्त्यां वा सीमन्यां मस्तके तथा ।
सर्वाङ्गे पातु कामेशी महादेवी समुत्रतिः ॥6

पुष्टिः पातु महामाया उत्कृष्टिः सर्वादाऽवतु ।
ऋद्धिः पातु सदा देवी सर्वत्र शम्भुवल्लभा ॥7

वाग्भवा सर्वदा पातु पातु मां हरिगेहिनि ।
रमा पातु महादेवी पातु माया स्वराट् स्वयम् ॥8

सर्वांगे पातु मां लक्ष्मीर्विष्णुमाया सुरेश्वरी ।
विजया पातु भवने जया पातु सदा मम ॥9

शिवदूती सदा पातु सुंदरी पातु सर्वदा ।
भैरवी पातु सर्वत्र भैरुण्डा सर्वदाऽवतु ॥10

त्वरिता पातु मां नित्यमुग्रतारा सदाऽवतु ।
पातु मां कालिका नित्यं कालरात्रिः सदाऽवतु ॥11

नवदुर्गा सदा पांतु कामाख्या सर्वदाऽवतु ।
योगिन्यः सर्वदा पांतु मुद्राः पातु सदा मम ॥12

मात्राः पांतु सदा देव्यश्चक्रस्था योगिनीगणाः ।
सर्वत्र सर्वकार्येषु सर्वकर्मसु सर्वदा ॥13

लक्ष्मी मे च अक्रथ बाधु, कमला बाधु पुष्टिदा ।
नारायणी सीरशा देसे, सर्वंगे श्री स्वरूपिणी ॥14

रामपदनी प्रत्यंगे दु सदाऽवतु रामेश्वरी,
विशालाक्षी योग माया, कौमारी चक्रिनी तथा ।15

जयदात्री, धन दात्री, पसक्षा, मालिनी, सुबा,
हरि प्रिया, हरिरामा, जयंगरी, महोदरी ||16

कृष्णपारायण देवी, श्री कृष्ण मन मोहिनी ।
जयंगरी, महारुद्री, सिद्धि दात्री, सुबंगारी ||17

सुगता, मोक्षता देवी, चित्रकूट निवासिनी ।
भैया हरेत सदा, पयद भव बन्धधिमोचयेत् ।18

कवसन्धु महा पुण्यं या पदेत भक्ति सम्युता,
द्रिसन्द्यमेका सन्द्यं वा मुच्यते सर्व सङ्गतः ||19

पदनाम कवचस्य, पुत्र सम्पत्ति वर्दानं ।
बीति निर्मर्जनं चैव त्रिषु लोकेशु कीर्दिथम् ॥ 20

पुर्जपाद्रे समलिक्य रोसना कुंगुमेना तू
धरनाथ कला देसे च सर्व सिदतिर् भविष्यती ॥ 21

पातु मां देवदेवी च लक्ष्मीः सर्वसमृद्धिदा ।
इति ते कथितं दिव्यं कवचं सर्वसिद्धये ॥22

|| इति विश्वसार तन्त्र श्री कमला कवचं पूर्णम् ||

|| ॐ जय श्री मात्रे नमः ||

Contact

← Back

Thank you for your response. ✨


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top

    Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading