Pillars of Meditation- 3

தியானத்தின் மூன்று தூண்கள்- 3
img 20211031 wa00066642815143360431679
Highest state of oneness with great galaxy

Pillar 3: Application / Transformation

For most of us, our goal is that meditation will be not only a nice experience and relaxing time, but something that actually changes us, and impacts our daily life for the better. So here is where the rubber meets the road…

தூண் 3: பயன்பாடு / மாற்றம்

நம்மில் பெரும்பாலோருக்கு, தியானம் என்பது ஒரு நல்ல அனுபவமாகவும் ஓய்வெடுக்கும் நேரமாகவும் மட்டுமல்லாமல், உண்மையில் நம்மை மாற்றும் மற்றும் நம் அன்றாட வாழ்க்கையை சிறப்பாக பாதிக்கும் ஒன்றாகும்.

எனவே இங்கே வாழ்வின் ரப்பர் சக்கரம் வாழ்க்கை எனும் சாலையில் சிறப்பாக பயணிக்கிறது…

It is true that if you practice meditation daily, with the right technique for you, that over time some things will automatically start to change. The way you see the world, the way you see yourself, how you react to people around you—all will change.

But this process can be greatly accelerated if you do it on purpose. And this is what the t hird pillar is about: applying the insights and qualities that you experience in meditation to the rest of your life. It’s taking meditation beyond the cushion.

உங்களுக்கான சரியான நுட்பத்துடன் தினமும் தியானம் செய்தால், காலப்போக்கில் சில விஷயங்கள் தானாகவே மாறத் தொடங்கும் என்பது உண்மைதான். நீங்கள் உலகைப் பார்க்கும் விதம், உங்களைப் நீங்கள் பார்க்கும் விதம், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் – அனைத்தும் மாறும்.

ஆனால் நீங்கள் ஆர்வமுடன் செய்தால் இந்த செயல்முறையை பெரிதும் துரிதப்படுத்தலாம். மூன்றாவது தூண் என்பது தியானத்தில் நீங்கள் அனுபவிக்கும் நுண்ணறிவு மற்றும் குணங்களை உங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துதல். இது சிந்தனைக்கும் அப்பால் தியானத்தை எடுத்துச் செல்கிறது.

“Your daily life should be an extension
of your meditation, and your meditation as the foundation of your daily life.”

“உங்கள் தினசரி வாழ்க்கை உங்கள் தியானத்தின் நீட்சி, மற்றும் உங்கள் தியானம் உங்கள் அன்றாட வாழ்க்கையின் அடித்தளம்”

There are many ways of how the application of meditation skills can happen in your life. There are many skills that come with meditation, and a whole book would not be enough to cover all of their applications. And only when we apply them is that we really have the transformation that we are seeking.

தியானத் திறன்களின் பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நிகழலாம் என்பதற்கு பல வழிகள் உள்ளன. தியானத்துடன் வரும் பல திறன்கள் உள்ளன, மேலும் அவற்றின் பயன்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்குவதற்கு ஒரு முழு புத்தகமும் போதுமானதாக இருக்காது. நாம் அவற்றைப் பயன்படுத்தும்போது மட்டுமே, நாம் தேடும் மாற்றத்தை உண்மையில் பெறுகிறோம்.

“Skills” we develop through meditation, such as:

Pausing
Witnessing (being a neutral observer)
Self-awareness (looking deep into oneself)
Letting go
Acceptance
Managing emotional states

தியானத்தின் மூலம் நாம் வளர்த்துக்கொள்ளும் திறன்கள்:

இடைநிறுத்தம் / எண்ணங்கள் இல்லாத நிலை

சாட்சி (நடுநிலை பார்வையாளராக)

சுய விழிப்புணர்வு (தன்னை ஆழமாகப் பகுத்துணர்ந்து (சுய பரிசோதனை) உணர்வது )

எண்ணங்களை கவனிப்பது

ஏற்றுக்கொள்ளுதல் (எந்த சூழலையும் மற்றும் எவரையும் நமக்காக மாற்றாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது)

உணர்ச்சி நிலைகளை நிர்வகித்தல்.

But if you have The Three Pillars of Meditation working for you, then it really works. That’s the missing piece for many of us. That is the next step for you.

Here is my recommendation: do what you need to do, but make sure to develop these Three Pillars, so you can have a strong meditation practice.

ஆனால் நீங்கள் தியானத்தின் மூன்று தூண்களுக்காக உருவாக்க உழைத்தால், அது உண்மையில் உங்களுக்காக வேலை செய்யும். நம்மில் பலருக்கு விடுபட்ட பகுதி அதுவே. அதை உருவாக்குவதுதான் உங்களுக்கான அடுத்த படி.

இங்கே எனது பரிந்துரை: நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள், ஆனால் இந்த மூன்று தூண்களை உருவாக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் ஒரு வலுவான தியானப் பயிற்சியின் பலன்களை பெறலாம்.

It’s absolutely worth it!

If you can do this on your own, great! May your efforts be blessed with success! 🙏🏻

The challenge is: very few people can develop these Three Pillars on their own. It can take a lot of effort, trial and error, study and self-discipline.

இந்த மூன்று தூண்கள் முற்றிலும் மதிப்புக்குரியது!

இதை நீங்களே உருவாக்க முடிந்தால், சிறந்தது! உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்!

இதிலுள்ள சவால்கள்: மிகச் சிலரே இந்த மூன்று தூண்களை தாங்களாகவே உருவாக்க முடியும். இதற்கு நிறைய முயற்சி, சோதனை மற்றும் பிழை திருத்தம், அனுபவம் மற்றும் சுய ஒழுக்கம் தேவை.

If you feel that that’s just too hard…

If you would appreciate our support in this journey…

If you want a simple step-by-step system that you just need to follow…

If you want a shortcut & more mentored approach…

Then I suggest you join with Sri Baba Siddhashram Saba. It was created exactly for this purpose: making the Three Pillars as easy as possible for you. And it also includes ancient saints hidden secret teachings (Include Tantra & Tantrics methods).

screenshot 20211108 1654473948980149835958211

அது மிகவும் கடினமானது என்று நீங்கள் உணர்ந்தால்…

இந்த பயணத்தில் எங்கள் உதவியை நீங்கள் விரும்பினால்…

நீங்கள் ஒரு எளிய படிப்படியான அணுகுமுறையை பின்பற்ற விரும்பினால்… உங்களுக்கு குறுக்குவழி மற்றும் வழிகாட்டப்பட்ட அணுகுமுறை தேவையெனில்…

நீங்கள் ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம் சபாவுடன் சேர பரிந்துரைக்கிறேன். இது இந்த நோக்கத்திற்காக சரியாக உருவாக்கப்பட்டது: மூன்று தூண்களை உங்களுக்காக முடிந்தவரை எளிதாக்குகிறது. மேலும் நமது ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம சபையில் சித்த குருமகான்களால் மறைக்கப்பட்ட சக்திவாய்ந்த வித்தைகளை தியான முறைகளை பயிற்றுவித்து பயிற்சி அளிக்கிறது (தந்திர தாந்த்ரீக முறைகளை உள்ளடக்கியது).

Hope you have understood all the pillers of meditation.

For more information and counseling, to learn different types of Meditation &  Tantric techniques contact Sri Baba Siddhasrama Sabha – 9791476947

தியானத்தின் முக்கியமான மூன்று தூண்கள் என்கிற நடைமுறை பழக்கங்கள் தங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

மேலும் தகவல்கள் மற்றும் ஆலோசனை சிகிச்சை,  பலதரப்பட்ட தியான வகைகள் & தந்திர தாந்த்ரீக வித்தைகளை கற்றுக்கொள்வதற்கு ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம சபையை தொடர்பு கொள்ளுங்கள். 9791476947


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop
Scroll to Top

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading