
நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. மூன்று மாதத்திற்க்கு முன்பு 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக பாதிக்கப்பட்டு நம்மிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்கள். அவரை உறங்கும் வேலையில் தினமும் தொடர்ந்து தொப்புளில் நெய் அல்லது எண்ணெய் தடவி வர அறிவுறுத்த, இப்பொழுது கண் பார்வை குறைபாடு நீங்கி நன்றாக உள்ளார். மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.
நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.
காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.
முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.
நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.
தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.
தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண்கள் வறட்சி நீங்க குறைந்தபார்வை சரியாக பளபளப்பான தலைமுடி பெற மெருகூட்டப்பட்ட சருமம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
முழங்கால் வலி குணமடைய இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
வேப்பெண்ணெயை தொப்புளில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும். சரும வறட்சி, தேமல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்?
எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.
சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.
THE SECRETS OF BELLY BUTTON

Our navel is a wonderful gift given to us by our Creator. Three months ago a 62-year-old man came to us complaining of severe left eye vision.
He had a lot of trouble at night. The ophthalmologist did an examination and said that his eyes were very good but that the blood supply to the eyes had dried up and that he would never see again. Instruct him to keep applying ghee or oil on his navel daily while going to sleep, now the eye defect is gone and he is doing well. Confirmed in clinical examination.
According to science, the navel is where the first nucleus is formed after conception. Once the navel is formed, it is connected to the mother’s placenta by the umbilical cord.
Our navels are truly amazing. According to science, the navel stays warm for 3 hours after a person dies.
This is because when a woman conceives, the fetus is fed through the woman’s umbilical cord through the umbilical cord.
It takes 270 days or 9 months to fully develop into a fetus.
This is the reason why all the nerves in our body connect to the navel. The navel is the focal point of our body & Soul.
There are more than 72000 nerves behind the navel. The number of platelets in our body is equal to twice the circumference of the Earth.
Applying oil on the navel provides relief from dry eyes, poor eyesight, irregular pancreas, cracked heels and lips, dull complexion, lack of shiny hair, arthritis, tremors, body fatigue, knee pain, dry skin.
Get rid of dry eyes, low vision, shiny hair, polished skin, before going to bed at night, apply 3 drops of pure ghee or coconut oil on the navel and spread it around one and a half inches around the navel.
To heal knee pain, apply 3 drops of Castor oil on the navel before going to bed at night, spread one and a half inches around the navel.
For relief from tremors and fatigue, arthritis and dry skin, Before going to bed at night, apply 3 drops of mustard oil on the navel and spread an inch and a half around the navel.
Applying neem oil on the navel will help to get rid of pimples. It cures problems like dry skin and white spots in the skin (Pityriasis versicolor).
Why oil need to apply in the navel?
Our navel can find out which vein is drained in our body. So the navel sends that oil to the particular dry vein and opens it up.
If a small child has a stomach ache, adults use kaya powder mixed with water or oil and applied around the navel. It will heal in a few minutes. Oil works the same way.
Try it & update us.
EVERYTHING WILL BE FINE AND GOOD
KEEP IN TOUCH WITH US.
SRI VIDYA SRI PEEDAM Trust
Institute of Cosmic Spiritual Science
Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST
Subscribe to get the latest posts sent to your email.
