Kula Devadah Stotram

குலதேவி தேவதா ஸ்தோத்திரம்

குலதெய்வம் மந்திரம்

குலதெய்வம் தெரியாத அன்பர்கள் இப்பாராயண மந்திரத்தை தொடர்ந்து சிரத்தையுடன் பாராயணம் செய்து வர கண்டிப்பாக உங்களது குலதெய்வம் எவ்வகையிலாவது தெரியவரும். அல்லது உங்களது குலதெய்வம் உங்களுடனிருந்து வழிநடத்தி அருள்புரியும்

ஓம் நமஸ்தே ஶ்ரீ சிவாய குலாராத்யா குலேஸ்வரி |
குலசம்ரக்ஷணி மாதா கௌலிக ஞானப் பிரகாஷினி || 1 ||

பந்தே ஸ்ரீ குல பூஜ்யா த்வாம் குலாம்பா குலரக்ஷிணி |
வேதமாதா ஜகன்மாதா லோக மாதா ஹிதைஷிணி || 2 ||

ஆதி சக்தி ஸமுத்பூதா த்வயா ஹி குல ஸ்வாமினி ।
விஷ்வவந்த்யாம் மஹாகோரம் த்ராஹிமாம் சரணாகதஹ்: || 3 ||

த்ரைலோக்ய ஹ்ருதயம் ஶோபே தேவீ த்வம் பரமேஶ்வரீ ।பக்தானுக்ரஹ காரிணி குலதேவி நமோஸ்துதே || 4 ||

மஹாதேவ பிரியங்கரி பாலானாம் ஹிதகாரிணி |
குலவிருத்தி கரி மாதா த்ராஹிமாம் சரணாகதம் || 5 ||

சிதக்னிமண்டல ஸம்பூதா ராஜ்ய வைபவ காரிணி |
பிரகதீதம் சுரேஷ்னி வந்தே த்வாம் குல கவுரவாம் || 6 ||

த்வதீயே குலே ஜாதஹ்: த்வாமேவ சரணம் கதஹ்: |
த்வத் வத்ஸலோஹம் ஆத்யே த்வம் ரக்ஷ ரக்ஷாதுனா || 7 ||

புத்த்ரம் தேஹி தனம் தேஹி சாம்ராஜ்யம் பிரதேஹி மே |
ஸர்வதாஸ்மாகம் குலே பூயாத் மங்கலானு ஷாஷனம் || 8 ||

குலாஷ்டகாமிதம் புண்யம் நித்யம் யஹ் ஸுக்க்ரிதி படேத் ।
தஸ்ய விருத்தி குலே ஜாதஹ்: ப்ரசன்னா குலேஸ்வரி || 9 ||

குலதேவி ஸ்த்ரோத்மிதம், சூபுண்யம் லலிதம் ததா |
அர்பயாமி பவத் பக்த்யா, த்ராஹிமாம் ஷிவ கேஹினி || 10 ||

ஶ்ரீ குலதேவ்யார்பணமஸ்து |

குறிப்பு: மாதாமாதம் ஸ்ரீகுருவிற்கு அல்லது உண்மையிலேயே பசியால் வாடும் முன்பின் தெரியாத அன்பர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

Kuladevta Stotram

Dear ones who do not know your family deity, if you continue to recite this mantra with devotion, your family deity will definitely be revealed in some way. Or your family deity will be with you and guide you.

om namaste shri shivay kulaaradhya kuleshvari.
kulsanrakshani mata kaulik dnyan prakashini ..1

bande shri kul pujya tvaam kulaamba kularakshini.
vedamata jaganmata lok mata hitaishini ..2

adi shakti samudbhuta tvaya hi kul svaamini .
vishvavandyam mahaghoram trahimaam sharanagatah ..3
trailokya hridayam shobhe devi tvam parameshvari.
bhaktanugrah karini kuldevi namostute ..4

mahadev priyankari balanam hitakarini | kulavruddhi kari mata trahimaam sharanagatam ..5

chidagnimandal sambhuta rajya vaibhav karini.prakatitam sureshani vande tvaam “kul gouravaam .. 6

tvadiye kule jat: tvaamev sharanam gatah !tvat vatsaloham adye tvam raksh rakshaadhuna..7

putram dehi dhanam dehi samrajyam pradehi mesarvadasmakam kule bhuyat manglanu shashanam .. 8

kulashtakamidam punyam nityam yah sukruti pathet .tasya vruddhi kule jatah prasanna kuleshvari ..9

kuldevi strotmidam, soopunyam lalitam tatha |arpayami bhavat bhaktya, trahimam shiv gehini || 10|

shri kuldevyaarpanam astu .

Note: It is mandatory to offer food to the Guru every month or to unknown loved ones who are truly hungry.

कुलदेवी देवता स्तोत्रम

प्रिय मित्रों, जो अपने कुलदेवता को नहीं जानते, यदि आप इस मंत्र का श्रद्धापूर्वक जाप करते रहेंगे, तो आपके कुलदेवता अवश्य ही किसी न किसी रूप में प्रकट होंगे। या आपके कुलदेवता आपके साथ रहेंगे और आपका मार्गदर्शन करेंगे।

ॐ नमस्ते श्री शिवाय कुलाराध्या कुलेश्वरी।कुलसंरक्षणी माता कौलिक ज्ञान प्रकाशीनी ।।1

बन्दे श्री कुल पूज्या त्वाम् कुलाम्बा कुलरक्षिणी।वेदमाता जगन्माता लोक माता हितैषिणी ।।2

आदि शक्ति समुद्भूता त्वया ही कुल स्वामिनी ।विश्ववंद्यां महाघोरां त्राहिमाम् शरणागतः ।।3

त्रैलोक्य हृदयं शोभे देवी त्वं परमेश्वरी।भक्तानुग्रह कारिणी कुलदेवी नमोस्तुते ।।4

महादेव प्रियंकरी बालानां हितकारिणी।कुलवृद्धि करी माता त्राहिमाम् शरणागतम् ।।5

चिदग्निमण्डल संभुता राज्य वैभव कारिणी।प्रकटीतां सुरेशानी वन्दे त्वां “कुल गौरवाम् ।। 6

त्वदीये कुले जात: त्वामेव शरणम गतः !त्वत वत्सलोहं आद्ये त्वं रक्ष रक्षाधुना।।7

पुत्रं देहि धनं देहि साम्राज्यं प्रदेहि मेसर्वदास्माकं कुले भूयात मंगलानु शाशनम ।। 8

कुलाष्टकमिदं पुण्यं नित्यं यः सुकृति पठेत ।तस्य वृद्धि कुले जातः प्रसन्ना कुलेश्वरी ।।9

कुलदेवी स्त्रोत्मिदम, सूपुण्यं ललितं तथा |अर्पयामी भवत भक्त्या, त्राहिमां शिव गेहिनी || 10|

श्री कुलदेव्यार्पणम अस्तु ।

नोट: हर महीने गुरु को या किसी अनजान प्रियजन को, जो सचमुच भूखा हो, भोजन कराना अनिवार्य है।


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop
Scroll to Top

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading